Sunday, July 31, 2011

Mana Porutham

பத்து பொருத்தங்களும் இருக்கிறது என்று மரத்தடி ஜோதிடன்
சொன்னதை நம்பி தாரை வார்த்து கொடுத்த என் அம்மா
மன பொருத்தம் என்று மற்றொரு பொருத்தம் இருப்பதை ஏன்
மறந்தாய்? ஓ! உனக்கு அப்படி ஒன்று பார்த்திருந்தால் அல்லவா
நீ எனக்கு நினைவு கூர்ந்திருப்பாய்.

No comments:

Post a Comment