Monday, June 27, 2011

Samayalum Pengalum

பெண்கள், ஏன் எப்போதும் சமையல் அறையே உலகம் என்று 
நினைக்க வைக்க படுகிறார்கள்?
அப்போது தான் இந்த ஆண்கள், உலகமே நமது படுக்கை அறை தான் 
என்று நினைக்க வசதி படும் என்பதாலா? 

samacheer kalvi

சமசீர் கல்வி என்ன ஆச்சு
அம்மா வந்தவுடன் நின்னா ஆச்சு
அம்மா வந்தாலும் அய்யா வந்தாலும்
கொய்யாலே படிப்பு மட்டும் வராது டா
வாழ்கையும் உயராது டா

Saturday, June 11, 2011

வணக்கம்.இந்த தளத்திற்கு நான் pudiyaval எனக்கு முதலில் ஒன்று மட்டும் தெரிய வேண்டும். அன்னா ஹசறேகளும் ராம்தேவ் பாபாக்களும் நம்பிக்கை yerpaduthugirargala அல்லது bayamuruthugirargala